பலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்

முன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்துள்ள உடல் இழையங்களைக் கண்டறிவதற்கு புதிய படிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படிமுறையினை வாசிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Direct Deformation Estimation (DDE) என அழைக்கப்படும் இப்படிமுறையானது முன்னர் காணப்பட்ட முறையிலும் 1000 மடங்கு துல்லியம் வாய்ந்தாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பிளாஸ்டிக் நார் ஒன்றினை இழுப்பதன் மூலம் பலவீனமான பகுதிகளில் நீர்த்தன்மையான பதார்த்தம் வடிய ஆரம்பிப்பதைக் கொண்டு பலவீனமான இழையங்கள் கண்டறியப்படுகின்றது.

You may also like ...

துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்!

சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்

ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி!

கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை

புதிய தொகுப்புகள்