இதயப் பாதிப்பிற்கு நிவாரணம் தரும் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு

நோயாளிகளுக்கு இதயத்தில் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து நம்பிக்கை தரக்கூடிய புதிய மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை Pumping Marvellous Foundation எனும் தொண்டு நிறுவனத்தின் நிறுவுனரான Nick Hartshorne என்பவர் வெளியிட்டுள்ளார்.

8,000 இற்கும் அதிகமானவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 20 சதவீதமானவர்களில் இந்த மாத்திரை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பார்சிலோனாவிலுள்ள European Cardiology Society அமைப்பும் இதயத்தில் ஏற்படும் கொடூரமான நோய்த்தாக்கங்களிற்கு நிவாரணம் தரக்கூடிய LCZ696 எனப்படும் புதிய கலவை தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்!

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர

புதிய தொகுப்புகள்