×

Error

There was a problem loading image resize_20110801063246-270x170.jpg

செவ்வாய் கிரகத்தில் சூரிய குடும்பத்தின் ராட்சத எரிமலை கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் எவரஸ்டை விட 2 மடங்கு பெரிதான எரிமலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஏராளமான எரிமலைகள் இருப்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயமாகும். தற்போது இந்த கிரகத்தின் வடபகுதியில் ராட்சத எரிமலை ஒன்று இருப்பது அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மலை இருக்கும் பகுதியை சுற்றி முழுவதும் எரிமலை சாம்பல் குழம்புகள் நிரம்பி இருக்கின்றன.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த எரிமலை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை விட 2 மடங்கு பெரிதானது என்றும் சூரிய குடும்பத்திலேயே இதுதான் பெரிய எரிமலையாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

You may also like ...

செவ்வாய் கிரகத்திற்கு போக வீடுகளை விற்றுவிட்டு தயாராகுங்கள்... டிக்கெட் விலை எவ்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெ

எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியத

புதிய தொகுப்புகள்