புதிய செயற்கை கோள் கண்டுபிடிப்பு ஆனால் சூரியன் இல்லை

பூமியில் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் போன்ற நட்சத்திரம் ஏதுமின்றி தன்னந்தனியே சுற்றி வரும் இளையகோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த இளைய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வியாழன் கோளை விட ஆறு மடங்கு பெரியதாக உள்ளது. சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த கோளுக்கு பி.எஸ்.ஓ.ஜே. 318_5_22 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரையில் சூரியன் இல்லாமல் தனியாக சுற்றும் கோள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

You may also like ...

ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி!

கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை

தானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

ஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ

புதிய தொகுப்புகள்