Google Translate அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் ஒன்லைன் மூலமான மொழிபெயர்ப்பு சேவைக்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தற்போது சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த iOS 7 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு தனது மொழிபெயர்ப்பு அப்பிளிக்கேஷனை மேம்படுத்தியிருக்கின்றது கூகுள்.

இதில் டைப் செய்யாது கைகளால் தொடுதிரையில் எழுதப்படும் எழுத்துக்களை புரிந்துகொண்டு அவற்றினை மொழிபெயர்ப்பு செய்யும் வசதி உட்புகுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு 70 மேற்பட்ட மொழிகளை கையால் எழுதும்போது அவற்றை உணரக்கூடியவாறு காணப்படுவது இந்ந அப்பிளிக்கேஷனின் சிறப்பியல்பு ஆகும்.

மொழிகள்

Afrikaans, Albanian, Arabic, Armenian, Azerbaijani, Basque, Belarusian, Bengali, Bosnian, Bulgarian, Catalan, Cebuano, Chinese (Simplified), Chinese (Traditional), Croatian, Czech, Danish, Dutch, English, Esperanto, Estonian, Filipino, Finnish, French, Galician, Georgian, German, Greek, Gujarati, Haitian Creole, Hebrew, Hindi, Hmong, Hungarian, Icelandic, Indonesian, Irish, Italian, Japanese, Javanese, Kannada, Khmer, Korean, Lao, Latin, Latvian, Lithuanian, Macedonian, Malay, Maltese, Marathi, Norwegian, Persian, Polish, Portuguese, Romanian, Russian, Serbian, Slovak, Slovenian, Spanish, Swahili, Swedish, Tamil, Telugu, Thai, Turkish, Ukrainian, Urdu, Vietnamese, Welsh, Yiddish



You may also like ...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக

AirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்

ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க

புதிய தொகுப்புகள்