உலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்
ரோபோ ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்ததுள்ளது,
உலகின் முதல் ரோபோ மொபைல் போன் (RoBoHon) ஜப்பானில் இன்று விற்பனைக்கு வந்தது. ஜப்பானின் ஸார்ப் உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மனித வடிவில் உள்ளது. இதன் விலை 1,800 டாலர்.
இந்த ரோபோ நமது உத்தரவிற்கு ஏற்ப கை, கால்களை கொண்டு நடக்க மற்றும் நடனமாட செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோஹான் செய்திகளை படித்த பின்னர் ஆணையிடும் பதில்களை அனுப்பும், புகைப்படங்கள் எடுத்து, அதன் தலையில் பொருத்தியுள்ள ப்ரொஜெக்டர் மூலம் சுவரில் படங்களை காட்டும்.