×

Error

There was a problem loading image hfodd.jpg

Oppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்

Oppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo 5 இனை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

4.5 அங்ல அளவு, 854 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1900 mAh மின்கலம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 190 அமெரிக்க டொலார்கள் ஆகும்.

You may also like ...

நீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா? இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய

கூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

புதிய தொகுப்புகள்