×

Error

There was a problem loading image resize_20110808105501-270x170.jpg

There was a problem loading image untitled-270x170.jpg

புத்தம் புதிய iPod Touch அறிமுகம்

முன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத்தம் புதிய iPod Touch சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

Rear Facing Camera கமெரா உட்பட முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPod Touch சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் மூன்று வகையான சேமிப்பு கொள்ளளவினை கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

16GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட இப்புதிய சாதனத்தின் விலை 159 பவுண்ட்ஸ்களாகவும், 32GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட சாதனத்தின் வலை 199 பவுண்ட்ஸ்களாகவும், 64GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட சாதனத்தின் விலை 249 பவுண்ட்ஸ்களாகவும் காணப்படுகின்றது.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்!

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர

புதிய தொகுப்புகள்