Lava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Lava நிறுவனமானது Xolo WIN Q900s எனும் Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர சேமிப்பு நினைவமாக 8GB கொள்ளளவு, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 165 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

You may also like ...

2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்!

எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப

Samsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது!

சாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின

புதிய தொகுப்புகள்