×

Error

There was a problem loading image ronaldo.jpg

There was a problem loading image Easy_English_Dictionary.jpg

விரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்

Samsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்தினை கடந்துள்ள நிலையில், சில மாற்றங்களை உட்புகுத்தி தங்க நிறத்திலான பதிப்பு விரைவில் அறிமுகமாகவுள்ளது.

இதன் தொடுதியைானது 5.1 அங்குல அளவுடையதாகவும், Super AMOLED தொழில்நுட்பத்தினை உடையதாகவும் காணப்படுகின்றது.

இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினையும் 16GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

இச்சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 128GB வரை அதிகரிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

You may also like ...

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி!

சாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை

சந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold!

சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப

புதிய தொகுப்புகள்