Language :     Englishதமிழ்

×

Error

There was a problem loading image samsung_oled_laptop_concept-270x170.jpg

Android 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொருள்

கூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4 இயங்குதளத்தினை KitKat எனும் பெயருடன் அறிமுகப்படுத்துவது அறிந்த விடயமே.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த இயங்குதளத்துடன் புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய புதிய மென்பொருள் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு எபெக்ட் வசதிகளை உட்புகுத்த முடிவதுடன், பில்டர் வசதி மற்றும் வர்ணங்களை மாற்றியமைக்கும் வசதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

You may also like ...

ICC யின் புதிய தலைவர் தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது

Jaffna Stallions அணியின் புதிய இலச்சினை!

Lanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம்

Also Viewed !

புதிய தொகுப்புகள்