புத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.

சம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Ace 3 - இனை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4 அங்குல அளவு, 800 x 480 Pixel Resolution உடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Dual Core Processor, 1GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவமாக 8GB கொள்ளளவையும் கொண்டுள்ளன.

இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான VGA கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 220 யூரோக்கள் ஆகும்.

 

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்!

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர

புதிய தொகுப்புகள்