பல மில்லியன் பெறுமதியான iPhone 6 திருட்டு

சீனாவில் சுமார் 225,000 டொலர்கள் பெறுமதியான iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசிகள் திருட்டு போயுள்ளன.

ஏற்றுமதி செய்வதற்காக அப்பிள் ஸ்டோரில் வைக்கப்பட்டிருந்த கைப்சிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அமைந்திருக்கும் குறித்த அப்பிள் ஸ்டோரில் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று சுமார் 50 சென்றிமீற்றர் விட்டம் கொண்டு துளையை ஏற்படுத்தி நுழைந்து கைப்பேசிகளை களவாடியுள்ளது.

குறித்த திருடர்கள் வலைவீசி தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை!

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா

iPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்

புதிய தொகுப்புகள்