Language :     Englishதமிழ்

ஹேம் பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி

இதுவரை கணனிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த SimCity ஹேம் ஆனது தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் வரவுள்ளது.

பல வருடங்களாக பிரபலமாகக் காணப்படும் இக்ஹேமினை மொபைல் சாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக EA நிறுவனம் அறிவித்துள்ளது.

Pinch, Zoom, மற்றும் 360 டிகிரியில் நகரங்களை சுழற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமானது பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You may also like ...

ஆப்பிள் மொபைல் சாதன பயன்பாட்டாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்த

உலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ!

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற

புதிய தொகுப்புகள்