ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

நியூயார்க், பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் (6+)-ஐ, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.., பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த போன்கள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.

இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும்.

ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான்.

இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.

You may also like ...

குழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்!

சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற

கீரைகள் மற்றும் வெந்தயத்தின் பயன்கள்!

கீரைகள் • கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும்

Also Viewed !

புதிய தொகுப்புகள்