Samsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி

சம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Galaxy Alpha இனை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

முற்றிலும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசியானது உலோகத்தினால் ஆன வெளி அமைப்பினை உடையதாகக் காணப்படுகின்றது.

4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.8Ghz வேகத்தில் செயற்படக்கூடிய 8 Core Processor, 1.3GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Processor ஆகியவற்றினை ஒருங்கே கொண்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

You may also like ...

2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்!

எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப

Samsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது!

சாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின

புதிய தொகுப்புகள்