Language :     Englishதமிழ்

Alcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி

One Touch Pop C2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Alcatel நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இக்கைப்பேசியானது 4 அங்குல அளவுடையதும், 480×800 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 1.3 GHz Dual-Core Processor, பிரதான நினைவகமாக 512MB RAM, சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கைப்பேசியில் 3 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 79 யூரோக்கள் ஆகும்.

You may also like ...

விரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி!

ஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க

டிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு!

உலக அளவில் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்ப

புதிய தொகுப்புகள்