Language :     Englishதமிழ்

Toshiba அறிமுகம் செய்யும் Windows 8.1 டேப்லட்

Toshiba நிறுவனம் Encore 7 எனும் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த டேப்லட் ஆனது 7 அங்குல அளவுடையதும், 1024 x 600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Intel Atom Z3735 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 16GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 100 தொடக்கம் 150 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

You may also like ...

டிக் டாக் அப்பிளிக்கேஷனை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்டது பைட் டான்ஸ்!

அமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்

பயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!

Zoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே

Also Viewed !

புதிய தொகுப்புகள்