Samsung நிறுவனத்தின் புது வரவு Galaxy Tab S

Galaxy Tab S எனும் புதிய டேப்லட் சாதனத்தை Samsung நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இச்சாதனம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

10.5 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Reolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இச்சாதனம் Octa-Ccore Exynos 5 Octa 5420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 32GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், WiFi, Bluetooth ஆகிய வயர்லெஸ் தொழில்நுட்பங்களும் காணப்படுகின்றது.

You may also like ...

Samsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது!

சாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின

5G தொழில்நுட்பத்துடனான‌ Samsung Galaxy S10 அறிமுகமாகும் திகதி வெளியானது

ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இரண்டாம் இடத்தில் காணப

புதிய தொகுப்புகள்