Language :     Englishதமிழ்

×

Error

There was a problem loading image resize_20110717051401-238x170.jpg

Toshiba பட்ஜட் விலையில் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்

Toshiba நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை பட்ஜட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

Encore 2 எனும் இந்த டேப்லட் 199 டொலர்களாகக் காணப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்களாக 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, 64GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனுடன் Office 360 அப்பிளிக்கேஷன் ஒரு வருடத்திற்கு இலவசமாக தரப்படுகின்றது.

இதனுடன் Toshiba நிறுவனம் 10 அங்குல அளவுடைய திரையினை உடைய Encore 2 டேப்லட்டின் மற்றுமொரு பதிப்பினை வெளியிடுகின்றது. இதன் விலை 269.99 டொலர்கள் ஆகும்.

You may also like ...

ICC யின் புதிய தலைவர் தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது

Jaffna Stallions அணியின் புதிய இலச்சினை!

Lanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம்

புதிய தொகுப்புகள்