ஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்

பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் தற்போது மேலும் ஒரு புதிய வசதி உள்ளடக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் புற்றுநோய்களை ஸமார்ட் கைப்பேசிகளின் உதவியுடனேயே கண்டறியக்கூடியதாக இருக்கும்.

இதற்கான அப்பிளிக்கேஷனை ஹோஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதற்காக ஸ்மார்ட் கைப்பேசிகளில் வினைத்திறன் வாய்ந்த வில்லை ஒன்றும் பயன்படுத்தப்படவுள்ளது.

You may also like ...

100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி!

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்

சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்!

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத

புதிய தொகுப்புகள்