ஆப்பிள் நிறுவனம் ஏற்கணவே அறிவித்ததை போன்று தனது குறைந்த விலையிலான iPhone SE கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இதனை தற்போது Vodafone மொபைல் வலையமைப்பு சேவை வழங்குனரிடமிருந்து கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
மாதத் தவணைக் கட்டண அடிப்படையில் குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
இதன்படி 49 பவுண்ட்களை ஆரம்ப கட்டணமாக செலுத்தி 34 பவுண்ட்கள் எனும் மாதத் தவணைக் கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு 6GB வரையிலான டேட்டா மாதா மாதம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கட்டணம் செலுத்தியும் டேட்டா பக்கேஜினை விரும்பிய அளவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Date: 27.04.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.