Dual சிம் வசதியுடன் அறிமுகமாகும் Samsung Galaxy S5

உலகெங்கிலுமிலுள்ள 150 நாடுகளில் Samsung Galaxy S5 கைப்பேசியானது இம்மாதம் 11ம் திகதியளவில் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இரட்டை சிம் கொண்ட Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி பதிப்பு ஒன்றினை சீனாவில் வெளியிடவுள்ளதாக சீன ரெலிகொம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இக்கைப்பேசியானது 5.1 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Quad-Core 2.5GHz Snapdragon Processor, 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இவை தவிர கூகுளின் Android 4.4.2 KitKat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக்கைப்பேசியில் 16 மெகாபிக்சல்கள் உடைய கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.

 

You may also like ...

Samsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது!

சாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின

100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி!

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்

புதிய தொகுப்புகள்