அன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்!

இந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக சில புதிய ஈமோஜிக்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி தனது புதிய அப்டேட்டில் புதிதாக 21 ஈமோஜிக்களை சேர்த்துள்ளது.

எனினும் இந்த வசதி தற்போது அன்ரோயிட் சாதனங்களில் மாத்திரமே கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.19.18 எனும் குறித்த பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும் அல்லது அப்டேட் செய்துகொள்ள முடியும்.

சிறிய மாற்றங்கள் மாத்திரம் மேற்கொள்ளம் செய்யப்பட்டுள்ள இப் புதிய பதிப்பானது விரைவில் iOS சாதனங்களுக்காகவும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

LG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்!

தென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப

பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி!

கடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே

புதிய தொகுப்புகள்