×

Error

There was a problem loading image 00-00-234.jpg

There was a problem loading image instagram_2879943f.jpg

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தயாரித்துள்ள, மாடுகள் மேய்க்கும், நான்கு கால் "ரோபோ' விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டு வேலை முதல் விண்வெளி ஆய்வு வரையிலான, அனைத்து பணிகளையும் செய்ய, "ரோபோ'க்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுங்கான தூக்கம் போன்றன அவசியமாகும்.எனினும் இவற்றினை சரியான அளவில் பேண வேண்டியதும் அவசியமாகும்.

முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும்.

செயற்கையான முறையில் கருத்தரித்தலை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் IVF சிகிச்சையை இலகுவாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொள்ள புதிய முறை ஒன்றினை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வெறும் 15 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கக்கூடிய இந்த சிகிச்சை முறையானது இரண்டு மடங்கு வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதற்கு 100 யூரோக்களை விடவும் குறைந்த செலவே ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான். கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியானது மூலை முடுக்கு எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றது. தற்போது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக முப்பரிமாண பிரிண்டிங் முறையில் பற்தூரிகை(Toothbrush) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது.குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது. கிராமங்களில் பரவாயில்லை. ஆறு, குளத்தில் துவைத்து விடுவார்கள். நகரத்திலோ வாஷிங் மெஷினே கதி.

விண்வெளியில் நிகழும் பூச்சிய ஈர்ப்பு (Zero gravity) விசையில் விண்வெளி வீரர்கள் தாம் பாவிக்கும் கருவிகளையும் உபகரணங்களையும் எளிதாகத் தயாரிக்க உதவும் வகையில், 2014 ஆம் ஆண்டு விண்ணுக்குத் தனது முதலாவது முப்பரிமாண அச்சு இயந்திரத்தை (3D printer) நாசா செலுத்தவுள்ளது.

இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக்கை தகவல்களை டுவிட்டர் அனுப்ப உள்ளது. இதற்காக ‘டுவிட்டர் அலார்ட்’ சேவையை  தொடங்கி உள்ளது. பிரபல சமூக மீடியா டுவிட்டர், பரஸ்பரம் பலரும் பரிமாறிக்கொள்ளும் மெசேஜ் களமாக இருந்து வருகிறது. அரசியலில் ஆரம்பித்து தனிப்பட்ட தகவல்களையும் பரிமாறிக்கொள்ள இது வழியமைத்து தந்துள்ளது.

Page 6 of 9

புதிய தொகுப்புகள்