கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஸ்பேஸ்-எக்ஸ் என்ற நிறுவனம், மீளப் பயன்படுத்தக்கூடிய விண்ணோடம் ஒன்றை தயாரித்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வேறு பரிமாணங்களை எட்டி நிற்கின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக நவீன கணினி மேசை உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் செயற்படக்கூடிய பிரபலமான Game ஆக திகழும் TwoDots Gameஇன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த ஹீ லியாங்கய் சூட்கேஸை கொண்டு பேட்டரியால் ஓடும் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தன்னையும், தன்னுடைய உடமைகளையும் கொண்டு செல்ல முடிவதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஜப்பான் நிறுவனமான ஹொண்டா 6 பேர் பயணிக்கக்கூடிய ஆடம்பர விமானத்தினை வடிவமைத்துள்ளது.

LG நிறுவனம் தனது புதிய G Watch எனும் ஸ்மார்ட் கடிகாரத்தினை அடுத்த வாரமளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ரெஸ்டாரண்ட், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.

Kairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பங்களை ஒருங்கே கொண்ட ஸ்மார்ட் கடிகாரத்தினை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் EE நிறுவனம் 2022ம் ஆண்டளவில் ஐந்தாம் தலைமுறை இணைய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

நவீன ஆடைகளை விரும்பி அணிபவர்களுக்காக புதிய வகை ஆடை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புறஊதா கதிர்கள் செறிவூட்டிய மை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ள இந்த டி சர்ட் சூரிய வெளிச்சம் நேரடியாக பட்டால் அதன் நிறம் மாறும்.

மேஜிக் செய்பவர்களும், DJ க்களும் அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதனம்தான் IK Multimedia iRing எனப்படும் புதிய இலத்திரனியல் சாதனம்.

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்னும் கான்செப்ட் கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

வீடியோ பதிவு செய்யும் கமெராக்கள் பொதுவாக குறிப்பிட்ட கோண வீச்சிலேயே உள்ள காட்சிகளை பதிவு செய்யக்கூடியனவாக இருக்கின்றன.

மலட்டுதன்மையுடன் வாழும் ஆண்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தியாக, அவர்களது தோலைப் பயன்படுத்தியே, விந்தை உற்பத்தி செய்யலாம் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கை கூறியுள்ளது.

சிறந்த கணனி இயங்குதளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பான Ubuntu 14.04 LTS (Long Term Support) வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி மொபைல் நிறுவனமாக திகழ்ந்த நோக்கியா, இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

நாஸா நிறுவனம் சந்திரனில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் விண்வெளி சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாக இது அமையுமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுற்றுசூழல் பாதிப்பின்றி சப்தமில்லாமல் பறக்கும் ஹெலிகாப்டரை ஜெர்மனி நிறுவனம் தயாரித்துள்ளது.

Page 5 of 9

புதிய தொகுப்புகள்