விபத்துக்கள், அறுவைச் சிகிச்சையின் போது அல்லது பிறப்பிலேயே என்புகளின் ஏற்படும் துவாரங்களை அடைக்க புதிய பொலிமர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகிழக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது ஸ்மாட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆளில்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது.

உங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colour Scheme) மாற்ற முயற்சித்தது உண்டா?

ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.

வளர்ந்து வரும் இந்த உலகில் மொபைல் முதலிடத்தை பிடித்துள்ளதைப் போன்று, ஆராய்ச்சியாளர்களும் அதன் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் நீண்டகாலமாக மும்முரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் வீரர்களின் நுரையீரல் தொடர்பான செயற்பாடுகளை பரிசோதிப்பதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to Innovation (DTOI) நிறுவனம் உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸினை உருவாக்கியுள்ளது.

LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய பெரிய தொலைக்காட்சி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

சமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

சமகாலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று அணியக்கூடியதும், தன்னகத்தே பல்வேறு வசதிகளைக் கொண்டதுமான சாதனமே Android Wear ஆகும்.

ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் அளப்பரிய பங்கு வகிப்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

உலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு உரையாடி மகிழு உதவும் வீடியோ அழைப்பு சேவை வழங்குனர்களில் முன்னிலை வகிப்பது ஸ்கைப் ஆகும்.

சமூகவலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் அவற்றின் செயற்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு புத்தம் புதிய கைப்பட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்குதம் Shadow எனப்படும் ரோபோ உற்பத்தி நிறுவனம் அதிநவீன ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணியில் திகழும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையினை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

Geek Wave எனும் உயர் தரத்திலான ஒலியை பிறப்பிக்கக்கூடிய மியூசிக் பிளேயர் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

உடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடையாமல் இருப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

கூகுள் நிறுவனம் வழங்கிவரும் ஒன்லைன் சேமிப்பு வசதியை இலகுவாக பயன்படுத்துவதற்கு Google Drive எனும் அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் புளூடூத்தினை அடிப்படையாகக் கொண்ட சிறியளவான ஸ்பீக்கர்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 நொடிகளுக்கும் குறைந்த நேரத்தில் சரி செய்யக்கூடிய புதிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தன் வாடிக்கையாளர்களுக்குப் இந்த புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது.

இணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் துணைச்சாதனமான Router இல் தற்போது புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது.

முப்பரிமாண தொழில்நுட்ப பிரிண்டிங் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

உலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

eBook சாதனத்திற்கான ePaper திரையினை வடிவமைத்த Plastic Logic நிறுவனம் இம்மாத ஆரம்பத்தில் வளையக்கூடியதும், கையில் அணியக்கூடியதுமான திரையினை அறிமுகம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி இணைய வசதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தமை தெரிந்ததே.

தானியங்கி சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான Katayama Kogyo தற்போது அதிநவீன இலத்திரனியல் வாகனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

சுவீடன் கலைஞர் ஒருவர் நிலவில் தரையிரங்கியதுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் வீட்டை உருவாக்கி வருகின்றார்.

Page 4 of 9

புதிய தொகுப்புகள்