விரைவில் அறிமுகமாகவுள்ள நவீன மியூசிக் பிளேயர்

Geek Wave எனும் உயர் தரத்திலான ஒலியை பிறப்பிக்கக்கூடிய மியூசிக் பிளேயர் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனை அறிமுகப்படுத்துவதற்கு சுமார் 800,000 டொலர்கள் நிதி எதிர்பார்க்கப்பட்டு Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் முடிவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதுவரை 780,000 டொலர்கள் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இச்சாதனத்தில் Drag and Drop முறையில் இசைகளை கையாளக்கூடிய வசதி காணப்படுவதனால் பயன்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

Sony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்!

Sony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி

விரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்!

கூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக

புதிய தொகுப்புகள்