அதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்

இணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு Whisker எனும் வயர்லெஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சாதமானது 4 மைல்கள் தொலைவிற்கு சமிக்ஞையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 வருடங்களுக்கு செயல்படக்கூடிய இரண்டு AAA மின்கலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இச்சாதனைத்தைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து வீடுகள், ரோபோக்கள், கார்கள், செல்லப் பிராணிகள் என்பவற்றினை கண்காணிக்க முடியும்.

தற்போது நிதி திரட்டலினை எதிர்பார்த்து Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச்சாதனம் விரைவில் விற்பனைக்கு வருகின்றது.

You may also like ...

கூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

கூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந

Also Viewed !

புதிய தொகுப்புகள்