×

Error

There was a problem loading image windowless-plane03.gif

புதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சுங் சில மாதங்களுக்கு முன்னர் வளைந்த மேற்பரப்பைக் கொண்ட தொலைக்காட்சியினை அறிமுகம் செய்திருந்தமை அறிந்த விடயமே.

இந்நிலையில் தற்போது அவ்வகையான தொலைக்காட்சிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் வளைந்த ஒலிப் பட்டியை (Soundbar) அறிமுகம் செய்துள்ளது.

8.1 சனல் உடையதும், இரு ஸ்பீக்கர்களைக் கொண்டதுமான இச்சாதனம் 42 மில்லி மீற்றர்கள் தடிப்புடையதாகவும், 4,200 மில்லி மீற்றர்கள் வளைவாரை உடையதாகவும் காணப்படுகின்றன.

இதனை 55 மற்றும் 65 அங்குல அளவுடைய தொலைக்காட்சிகளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்!

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர

புதிய தொகுப்புகள்