Language :     Englishதமிழ்

அன்ரோயிட் சாதனங்களுக்கான Google Drive

கூகுள் நிறுவனம் வழங்கிவரும் ஒன்லைன் சேமிப்பு வசதியை இலகுவாக பயன்படுத்துவதற்கு Google Drive எனும் அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக இதன் புதிய பதிப்பான Google Drive 2.0 வெளியிடப்பட்டுள்ளது.

இதில் புதிய பயனர் இடைமுகம் உட்பட 70 வரையான மொழிகளில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கூகுள் நிறுவனம் மாதாந்தம் 10 டொலர்களுக்கு முடிவற்ற(Unlimited) சேமிப்பு கொள்ளளவினை வழங்கிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி?

குரோம் உலாவியில் இணையப் பக்கங்களை பார்வையிவதற்கு ஒ

அன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்!

தற்போது உலக அளவில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன

புதிய தொகுப்புகள்