சில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்

பஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 நொடிகளுக்கும் குறைந்த நேரத்தில் சரி செய்யக்கூடிய புதிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

PatchnRide எனும் இச்சாதனத்தின் உதவியுடன் பல தடைவைகள் பஞ்சரினை சரிசெய்யக்கூடிதாக இருப்பதுடன், 3 மில்லி மீற்றர்கள் வரையான துளைகளையும் சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மேலும் 30 டொலர்களே பெறுமதியான இச்சாதனத்தின் மூலம் ஒரே ரயரில் 4 தொடக்கம் 5 வரையான தடவைகள் ஒரே இடத்தில் ஏற்பட் பஞ்சரினை சரிசெய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like ...

சிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்!

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப

பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி!

கடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே

Also Viewed !

புதிய தொகுப்புகள்