2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்

ஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் EE நிறுவனம் 2022ம் ஆண்டளவில் ஐந்தாம் தலைமுறை இணைய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வலையமைப்பானது தற்போது காணப்படும் 3G, 4G வலையமைப்புக்களை விடவும் 1000 தொடக்கம் 5000 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 10 மற்றும் 100Gbps தரவுப்பரிமாற்ற வேகத்தினைக் கொண்டிருக்கும்.

தற்போது ஐக்கிய இராட்சியத்தில் EE வலையமைப்பினை மூன்று மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந

புதிய தொகுப்புகள்