Language :     Englishதமிழ்

தவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை இலகுவாகவும், விரைவாகவும் மீட்பதற்கு Pixie எனும் சிறிய இலத்திரனியல் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள விசேட சென்சாரின் ஊடாக தவற விடப்பட்ட சாவியிலிருந்து, ஸ்மார்ட் கைப்பேசி முதல் செல்லப்பிராணிகள் வரை கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கின்றது.

குறைந்த விலையாக 40 டொலர்களுக்கு இச்சாதனத்தை கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் இதன் மூலம் பொருட்கள் இருக்கும் தூரம், இடம் என்பவற்றினை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

 

You may also like ...

கூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

கூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க

மனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு!

எண்ணமும், செயலும் மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறுக

புதிய தொகுப்புகள்