விண்வெளி வீரர்களுக்கான தேநீர் கோப்பை தயார்

பூமியில் உள்ள ஈர்ப்பு சக்தி காரணமாக குவளைகள் மற்றும் ரியூப்களில் உள்ள உணவுப் பொருட்களை இலகுவாக உள்ளெடுப்பது சாத்தியமானதாகும்.

ஆனால் விண்வெளியில் இவ்வாறான உணவுகளை உள்ளெடுப்பதற்கு மிகவும் சிரமம் ஆகும்.

இதனை தவிர்க்கும் முகமாக பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடிய தேநீர் கோப்பை உருவாக்கப்பட்டுள்ளது.

Portland State பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த தேநீர்க் கோப்பையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இது குழந்தைகளின் காலடி வடிவில் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like ...

விண்வெளி வீரராக உங்களைக் காட்டிக்கொள்ள நாசா வெளியிடும் அப்பிளிக்கேஷன்!

நம்மில் பெரும்பாலோனோர் விண்வெளிக்கு ஒருபோதும் போகப

இந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப

அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க

புதிய தொகுப்புகள்