Language :     Englishதமிழ்

ஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்

அதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது Xbox ஹேம் பொதியாகும்.

இதன் புதிய அறிமுகமாக நீல நிறத்தை உடைய Xbox 360 எனும் புதிய ஹேம் பொதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி அறிமுகமாகவுள்ளது.

500GB சேமிப்புக் கொள்ளளவை உடைய வன்றட்டினைக் கொண்ட இச்சாதனத்தின் விலையானது 250 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கவர் வர்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய ஹேமிங் சாதனம் பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You may also like ...

விரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி!

ஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க

மிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிடுங்க!

முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்

Also Viewed !

புதிய தொகுப்புகள்