Language :     Englishதமிழ்

குறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய கமெரா

கமெரா உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Fujifilm ஆனது Instax Wide 300 எனும் புத்தம் புதிய கமெரா ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கமெராவானது 130 டொலர்கள் பெறுமதிய உடையதாகக் காணப்படுகின்றது.

இந்தக் கமெராவானது 4 AA அளவுடைய மின்கலங்களில் இயங்கக்கூடியதாகவும், Lighten-Darken கட்டுப்பாட்டை உடையதாகவும் இருப்பதுடன் 612g நிறை உடையகதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர LCD திரையினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

Zoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்

குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ

விரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்!

இன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு

புதிய தொகுப்புகள்