30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்

StoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய ஸ்மார்ட் போன் பேட்டரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிளாஷ் பேட்டரிகள் அமினோ அமில சங்கிலிகள்(bio-organic materials) மற்றும் நானோ படிகங்களை(nanocrystals) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.

இந்த நிறுவனம் StoreDot வகை பேட்டரிகள் Samsung Galaxy S4ல் வெற்றிகரமாக செயல்படக் கூடியது என தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, இந்த வகை பேட்டரிகள் 2016ம் ஆண்டு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

You may also like ...

3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்!

பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய

மூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்

ஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம

Also Viewed !

புதிய தொகுப்புகள்