என்புகளில் காணப்படும் துவாரங்களை அடைக்க புதிய பொலிமர் கண்டுபிடிப்பு

விபத்துக்கள், அறுவைச் சிகிச்சையின் போது அல்லது பிறப்பிலேயே என்புகளின் ஏற்படும் துவாரங்களை அடைக்க புதிய பொலிமர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பஞ்சுபோன்று மென்மையாக காணப்படும் இந்த பொலிமரினை டெக்ஸ்ஸாஸிலுள்ள A&M என்ற பல்கலைக்கழகத்தில் Dr. Melissa Grunlan என்பவரின் தலைமையில் ஆய்வில் ஈடுபட்ட குழுவினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை 60 டிகிரி செல்லிசியஸிற்கு வெப்பம் ஏற்றும்போது மிருதுவான தன்மையை அடைகின்றது. இதனால் துவாரங்களில் இலகுவாக உட்புகுத்தக்கூடியதாக இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like ...

கூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள்? இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு

சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்!

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக

புதிய தொகுப்புகள்