நீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்! விசித்திரமான அப்பிளிக்கேஷன் அறிமுகம்

நீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகிழக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நீர் உட்புகாத ஸ்மாட் கைப்பேசிகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனினை Sony Xperia ஸ்மாட் கைப்பேசி போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும்.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஹேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

அட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்!

வீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்

விண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்

புதிய தொகுப்புகள்