தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிரேஸ்லெட் உருவாக்கம்

தற்போது ஸ்மாட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் Elemoon எனும் நிறுவனம் புதிய ஸ்டைலை வழங்கக்கூடிய ஸ்மாட் பிரேஸ்லெட்டினை வடிவமைத்துள்ளது.

இதில் தொடுதிரைத் தொழில்நுட்பம், சென்சார் என்பன காணப்படுவதுடன் LED மின்குமிழ்கள் மூலமாக அறிவிப்புக்களை வழங்கக்கூடியதாக காணப்படுகின்றது.

இச்சாதனமானது தற்போது விளம்பரப்படுத்தல் மற்றும் நிதி திரட்டும் நோக்கத்திற்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

You may also like ...

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந

ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது?

ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்

தற்போது படிக்கப்பட்டவை!

புதிய தொகுப்புகள்