விண்வெளி வீரர்களுக்கான நவீன கருவி உருவாக்கம்

விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் வீரர்களின் நுரையீரல் தொடர்பான செயற்பாடுகளை பரிசோதிப்பதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேஸிலில் அமைந்துள்ள Microgravity நிறுவன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள Earlobe Arterial Blood Collector (EABC) எனும் இக்கருவி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரித்து நிற்பவர்களுக்கும் உதவும்.

இந்த கண்டுபிடிப்பானது செவ்வாயில் மனிதனை குடியேற்றலுக்கான என்ற நாசா நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு கைகொடுக்கக்கூடிய ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றது.

You may also like ...

மனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு!

எண்ணமும், செயலும் மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறுக

விண்வெளி வீரராக உங்களைக் காட்டிக்கொள்ள நாசா வெளியிடும் அப்பிளிக்கேஷன்!

நம்மில் பெரும்பாலோனோர் விண்வெளிக்கு ஒருபோதும் போகப

புதிய தொகுப்புகள்