செல்லப்பிராணிகளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம்

சமகாலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

அதேபோன்று மனிதர்களுக்கு செல்லப்பிராணிகள் போன்று மிகவும் நெருங்கிய நண்பர்களாக செயற்படக்கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

எஜமானின் ஒவ்வொரு தேவைகளையும் அறிந்து கொள்ளக்கூடிய இந்த ரோபோ அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

11 அங்குல உயரமுடையை இந்த ரோபோ, செல்பேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகளை தெரிவித்தல், மாத்திரை எடுத்துக்கொள்ளும் நேரங்களை நினைவூட்டல், குழந்தைகளுக்கான கதைகளை சொல்லுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது.

2015ம் ஆண்டளவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ரோபோவின் விலை 300 பவுண்ட்ஸ்களாகும்.

You may also like ...

இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்!

மைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ

சீனாவின் ரோபோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது

சந்திரனுக்கு முதற்தடவையாக அனுப்பிய ரோபோ விண்கலம் வ

புதிய தொகுப்புகள்