சமூகவலைத்தளங்களுக்கான புதிய கைப்பட்டி அறிமுகம்

சமூகவலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் அவற்றின் செயற்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு புத்தம் புதிய கைப்பட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Hicon எனப்படும் இக்கைப்பட்டியின் ஊடாக சமூகவலைத்தளங்களின் அப்டேட், ஏனைய அறிவுப்புக்களை அறிந்துகொள்ள முடியும்.

ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் வயர்லெஸ் இணைப்பின் மூலம் இணைத்து பயன்படுத்தக்கூடிய இச்சாதனம் 30 மீற்றர்கள் தூரம் வரை இயங்கக்கூடியது.

மேலும் இது 100 சதவீதம் நீர் உட்புகாதவாறு வடிமைக்கப்பட்டுள்ளதுடன், தூசு, அதிர்வுகளிலிருந்து பாதுகாப்பினை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

You may also like ...

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு!

தெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர

புதிய தொகுப்புகள்