முப்பரிமாண கமெராக்களுடன் அதிநவீன ரோபோ உருவாக்கம்

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்குதம் Shadow எனப்படும் ரோபோ உற்பத்தி நிறுவனம் அதிநவீன ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோ முப்பரிமாண கமெராக்கள் மற்றும் சென்சார்களை அடிப்படையாகக் கொண்ட செயற்படவல்லது.

அதாவது பொருட்களை பார்க்கும் ஆற்றலையும் அவற்றினை தொட்டு உணரும் ஆற்றிலையும் கொண்டுள்ளது.

இதனால் இந்த ரோபோவானது மென்மையான பொருட்களையும் கையாளக்கூடியதாக காணப்படுகின்றது.

You may also like ...

மூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்

ஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம

சீனாவின் ரோபோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது

சந்திரனுக்கு முதற்தடவையாக அனுப்பிய ரோபோ விண்கலம் வ

புதிய தொகுப்புகள்