ஜிமெயிலை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணியில் திகழும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையினை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வசதியினை 08.07.2014 அன்று கூகுள் அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு முதல் 58 மொழிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஜிமெயில் சேவையை இனி 71 மொழிகளில் பயன்படுத்த முடியும்.

இப்புதிய மொழி அறிமுகம் மூலம் தற்போது உலகெங்கிலும் உள்ள இணையப்பாவனையைப் பாவனையாளர்களில் 94 சதவீதமானவர்களை தன்னகத்தே அடக்கக்கூடியதாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக உள்ளடக்கப்பட்ட மொழிகள்

Afrikaans, Armenian, Azerbaijani (Azeri), Chinese (Hong Kong), French (Canada), Galician, Georgian, Khmer, Lao, Mongolian, Nepali, Sinhala, மற்றும் Zulu

You may also like ...

AirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்

ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க

ஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி

ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை

புதிய தொகுப்புகள்