Language :     Englishதமிழ்

×

Error

There was a problem loading image KVM_switch.jpg

Plastic Logic நிறுவனத்தின் வளையக்கூடிய புதிய தொடுதிரை

eBook சாதனத்திற்கான ePaper திரையினை வடிவமைத்த Plastic Logic நிறுவனம் இம்மாத ஆரம்பத்தில் வளையக்கூடியதும், கையில் அணியக்கூடியதுமான திரையினை அறிமுகம் செய்துள்ளது.

AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட இத்திரையானது விசேடமாக வளையக்கூடிய கைக்கடிகாரங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திரையானது செக்கனுக்கு 30 பிரேம் ரேட்டில் Refresh ஆகக்கூடிய தன்மையினைக் கொண்டுள்ளது.

மேலும் 256 விதமான நரை நிறம் கலந்த நிறத்தினை வெளிப்படுத்தவல்லதாகவும் காணப்படுகின்றது.

You may also like ...

டிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு!

உலக அளவில் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்ப

Zoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்

குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ

புதிய தொகுப்புகள்