நவீன ரக கணினி மேசை உருவாக்கம்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வேறு பரிமாணங்களை எட்டி நிற்கின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக நவீன கணினி மேசை உருவாக்கப்பட்டுள்ளது.

Lian Li Computer Desk Houses எனப்படும் இம் மேசை அனைத்து கணினி வன்பொருட்களையும் தன்னகத்தே கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதில் இரண்டு வகையான அளவுகள் காணப்படுவதுடன் அவற்றில் ஒன்று 990 டொலர்கள் பெறுமதி உடையதாகவும் மற்றையது 1200 டொலர்கள் பெறுமதி உடையதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

மனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு!

எண்ணமும், செயலும் மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறுக

கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா?

கணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட

புதிய தொகுப்புகள்