Language :     Englishதமிழ்

Smart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்

ஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

SmartQuad எனும் இச்சார்ஜர் ஆனது 9.6 Amps, 48W மின்னோட்டத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

ஒவ்வொரு குதைகளிலிருந்தும் (Port) 2.4 Amps மின்னோட்டத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் இத்துணைச் சாதனமானது 100-240 வரையான மின்னழுத்தத்தில் செயற்படக்கூடியது.

இச்சாதனத்தினை மேம்படுத்துவதற்கான பணத்தினை பெறும்பொருட்டு தற்போது Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

அன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்!

தற்போது உலக அளவில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன

மற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்!

குழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்

புதிய தொகுப்புகள்