தரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்

தற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமான பேஸ்புக், மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளமை தெரிந்த விடயமே.

இந்நிலையில் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டு Google Play Store தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன் ஆனது தரவிறக்கத்தில் சாதனை படைத்துள்ளது.

அதாவது இதுவரை 1 பில்லின் தடைவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முதல் Google Play Services, Google Maps, Gmail மற்றும் YouTube அப்பிளிக்கேஷன்கள் இவ்வாறு 1 பில்லியன் தடைவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

சாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி!

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்

பேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்!

பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த

புதிய தொகுப்புகள்